Ads Area

சிங்கள இனவாதிகள் தாக்கிய மினுவாங்கொட ஹோட்டல் பிக்குகளின் பங்கேற்புடன் திறப்பு.

ஹுஸ்னி ஜாபீர்.

அண்மையில் இடம்பெற்ற இனவாத தாக்குதல்களால் முற்று முழுதாக சேதமாக்கப்பட்ட மினுவாங்கொட NEW FAWZ HOTEL மீள திருத்தியமைக்கப்பட்டு  மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்தின் எந்தவித நஷ்டஈட்டுத் தொகையும் கிடைக்கப் பெறாத நிலையில் ஹோட்டல் உரிமையாளரே சேதமாக்கப்பட்ட தனது ஹோட்டலின் திருத்த வேலைகளில் ஈடுபட்டு தற்போது அதனை மீளத் திறந்துள்ளார்.


பௌஸ் ஹோட்டலின் மீள் திறப்பு நிகழ்வில் பெளத்த மதகுருமார் உட்பட ஏனைய மத அன்பர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe