இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுமே ஓர் அற்புதமான படைப்பு. இதில் மனித உடலும் ஒன்று மனித உடலைப் பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இவ்வாறான நமது அற்புத மனித உடலில் நமக்குல் தெரியாமல் பல மர்மங்கள் நிறைந்துள்ளது அவற்றையே விளக்குகிறது இந்த வீடியோத் தொகுப்பு.

