அப்துல் கையூம்.
காத்தான்குடி-05, பெரிய பொது சந்தைக்கு காத்தான்குடி நகர சபையால் சீல் வைப்பு.
சுகாதார சீர்கேடு காரணமாக காத்தான்குடி-05, பெரிய பொது சந்தை, காத்தான்குடி நகர சபையால் சீல் வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
Makkal Nanban Ansar
5.12.19