சம்மாந்துறை வலையக் கல்வி அலுவலகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான கடமையை ஆரம்பிக்கும் வைபவமானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. வலையக் கல்வி அலுவலக முன்றலில் வலைக்கல்வி பனிப்பாளர் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாட்டுக்கு கௌரவமளித்து மலர்ந்திருக்கும் புதிய ஆண்டுக்கான உறுதிமொழியும் செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர். கலந்துகொண்டனர்.
படங்கள் - காரைதீவு சகா.