Ads Area

கல்முனை ஸாஹிராவில் 2002 இல் O/L கற்ற, 2005 இல் A/L கற்ற பழைய மாணவர்களுக்கான அறிவித்தல்.

கல்முனை ஸாஹிராவில் (2002 இல் O/L கற்ற, 2005 இல் A/L ) கற்ற பழைய மாணவர்கள் ஒன்று கூட முடிவு.

கல்முனை ஸாகிராவில் 2002 இல் O/L கற்ற, 2005 இல் A/L இல் கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்வின் மேலதிக தகவல்களுக்காக எமது  Batch க்கானவட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது இக்குழுவில் இதுவரை இணையாத உள்நாட்டு, வெளிநாட்டு வாழ் நண்பர்கள் இருப்பின் பெயர், கற்ற வகுப்பு விபரங்களுடன் உங்களது வட்ஸ்அப் ஊடாக  தொடர்பு கொள்ளுங்கள் 

AMM.Firthows : 0771354678
Riswan : 0775503000




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe