மர்ஹூம் முஸ்தபா பவுண்டேசனினால் இவ் வருடம் 2020 க.பொ.த (ச/த) பரீட்சைக்கு தேற்றவுள்ள சாய்ந்தமருது எக்ஸ்பெர்ட் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய நயம் பயிற்சி புத்தகம் வழங்கி வைப்பு.
மர்ஹூம் முஸ்தபா பவுண்டேசனினால் இவ் வருடம் 2020 க.பொ.த (ச/த) பரீட்சை தேற்றவுள்ள சாய்ந்தமருது எக்ஸ்பெர்ட் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "தமிழ் இலக்கிய நயம்" மற்றும் ஏனைய பயிற்சி புத்தகங்களினை மர்ஹூம் முஸ்தபா பவுண்டேசனின் ஸ்தாபகர் முஸ்தபா முபாறக் கல்லூரியின் ஆலோசகர் கே.எம். ஜெமீல் சேர் ஊடக இன்று (25.02.2020) மாணவர்களிடம் கையாளித்த போது..!
அல்ஹம்துலில்லாஹ்
“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை“
ஊடகப் பிரிவு
மர்ஹூம் முஸ்தபா பவுண்டேசன்,
25.02.2020