தகவல் - ஆஷாத் எம் ஹனீபா.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்தவர்களின் உடல்களை கெளரவப்படுத்தி உரிய மரியாதையுடன் வைத்தியசாலையிலிருந்து எடுத்துச் செல்வதற்காக அந்த உடல்களை மூடி வைக்கும் இரண்டு பெட்டிகள் சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்தபா மௌலவி அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கோரிக்கையை ஏற்று இவ்விரண்டு பெட்டிகளையும் முஸ்தபா மெளலவி அவர்கள் இன்று (2020.03.31) சம்மாந்துறை வைத்திய அத்தியட்சகர் ஆஷாத் எம் ஹனீபா அவர்களிடம் கையளித்துள்ளார்கள்.