சவுதி அரேபியால் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றினால் 6 பேர் மரணமடைந்துள்ளதாக சவுதி அரேபியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று புதிதாக 157 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர், இதுவரை மொத்தமாக 1720 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 264 பேர் வரை வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளதோடு 16 பேர் மரணமடைந்துள்ளனர்.