Ads Area

சவுதி அரேபியாவில் 5 வீதமாக இருந்த VAT வரி 15 வீதமாக உயர்வு (வீடியோ இணைப்பு)

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க தற்போது அந் நாட்டு அரசு வாட் வரியினை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

எதிர் வரும் ஜூலை மாதம் முதல் 5 வீதம் அறவிடும் வரிக்குப் பதிலாக 15 வீதமான வேட் வரிகள் வசூலிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் சவுதி அரேபியச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

விரிவான தகவலுக்கு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe