குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல், மே மாதம் 30 ஆம் தேதி வரையிலும் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக குவைத் நாட்டின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆகவே குவைத் நாட்டில் வசிக்கும் தமிழ் பேசும் சொந்தங்கள் குவைத் நாட்டின் இப் புதிய ஊரடங்கு சட்டத்தினை மதித்து வெளியில் செல்லாதிருக்கும் படி வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஊரடங்கு உத்தரவு தொடர்பான முழுமையான செய்திக்கு வீடியோ.
ஊரடங்கு உத்தரவு தொடர்பான முழுமையான செய்திக்கு வீடியோ.