ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நாட்டுக்கு வர முடியாமல் அரபு நாடுகளில் முடங்கி இருக்கின்றார்கள் அதில் சிலர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள் இன்னும் சிலர் தொழில்களை இழந்து உண்ணுவதற்கு உணவு இல்லாமல் இருக்கிறார்கள் மற்றும் பலர் வசிப்பதற்கு வீடு இல்லாமல்
இருக்கின்றார்கள்..
இப்படியான ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அரபு நாடுகளில் வேலை இழந்து வாழும் இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவர வருவதற்கு இலங்கை அரசு சொல்லிக் கொள்ளும் படி எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை..
இதனால் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அரபுநாடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது அவர்களுக்கு விமானத்தை அனுப்புவதில்லை விமானசேவை இல்லாமல் இருக்கின்றனர் இலங்கைவாழ் மக்கள் மிகவும் துன்பங்களுக்குள்ளும் சிரமங்களுக்குள்ளும் தள்ளப் பட்டுள்ளதை நாம் மனவேதனையுடன் பார்த்து வருகிறோம்.
