சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த மீராலெப்பை அர்ஷாத் என்ற சகோதரர் ஒருவரினால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாவனைக்காக பத்தாயிரம் மருந்துப் பைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இம் மருந்துப் பைகள் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர். ஆசாத் எம் ஹனீபா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இம் மருந்துப் பைகள் இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர். ஆசாத் எம் ஹனீபா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.