சம்மாந்துறை தொகுதியின் உலமா கட்சி வேட்பாளர் சாஹிப் லெப்பையை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று சாளம்பைக்கேணியில் நடை பெற்றது.
இந் நிகழ்வில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மற்றும் கட்சியின் சென்ட்ரல் கேம்ப் இணைப்பாளர் தௌபீக் மௌலவி உட்பட 4ம் இலக்க வேட்பாளர் சாஹிப் லெப்பை எனக பலரும் கலந்து கொண்டனர்.