இலங்கை வாழ் முஸ்லிம்களது வெறுப்புக்கு உள்ளான கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களது உடல்களை அவர்களது மார்க்கத்துக்கு முரணாக எரியூட்டும் இவ்வரசின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கிடைத்த பெரும் சந்தர்ப்பம் ஒன்றை தவற விட்டு விட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்திற்கு பெரும் வரலாற்றுத் துரோகமிழைத்து விட்டனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின மூத்த போராளியுமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார்.