Ads Area

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கி வைப்பு.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் புதிய அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் பின்தங்கிய கிராமப்புற அபிவிருத்தி, உள்நாட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தபால் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe