(எஸ்.அஷ்ரப்கான், தானீஸ் றகுமத்துல்லாஹ்)
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வேண்டுகோளின் இணங்க நாட்டின் தற்போதைய கொரணா தெற்றுநோய் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விஷேட துஆ பிராத்தினை நிகழ்வு மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜீட் ,மௌலவி ARM. சப்ராஸ் (ஸஃதி) மற்றும் உலமாக்கள், நிர்வாக உறுப்பினர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்து சிறப்பித்தார்கள்.