Ads Area

3.5 கிலோ சூலக கட்டியை அகற்றி கல்முனை மருத்துவர்கள் சாதனை!

கல்முனையில் பெண்ணொருவரிடம் இருந்து 3.5 கிலோ சூலக கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கல்முனையில் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை மருத்துவர்களே இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

பெண்ணியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முஹம்மட் மற்றும் மயக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர் தவகுமார் உள்ளிட்ட குழுவினர்களே இக்கட்டியினை அகற்றியுள்ளனர்.

இன்று அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3.5kg நிறையுடைய சூலகத்தில் இருந்த கட்டி வெட்டி அகற்றப்பட்டது .







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe