கொழும்பிலிருந்து சம்மாந்துறைக்கு வருகை தந்த சம்மாந்துறையைச் சேர்ந்த நபருக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உரிய நபர் கொரோனா தொற்றுடனேயே கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் துறைமுக அதிகார சபையில் பணி புரிந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
News from Lankahealthtamil.com