தற்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கப்படாத பாரிய பிரச்சினையான ஜனாசா எரிப்பு விடையத்தில் கருணை காட்டுமாறு சம்மாந்துறையின் முன்னாள் பிரதம நம்பிக்கையாளர், முன்னாள் பொதுச தொடர்பு செயலாளர் மௌலவி ஏ.ஏ.ஸி.ஏ.எம். புஹாரி (கபூரி) அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்.