Ads Area

சவுதி அரேபியாவின் 1 ரியால் 50.42 இலங்கை ரூபாவாக அதிகரிப்பு.

சவுதி அரேபியாவின் 1 ரியால் 50.42 இலங்கை ரூபாவாக அதிகரித்துள்ளது, இதற்கு முன்னர் 1 ரியால் 49.40 அளவில் இருந்தது அதே போல் சவுதி அரேபிய 1 ரியால் 19.56 இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe