குவைத் சனிக்கிழமை அன்று உலகளவில் அதிக அளவில் வெப்பநிலையை பதிவாகியுள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது..
உலகெங்கிலும் உள்ள 143 தலைநகரங்களின் பட்டியலில் குவைத் மற்றும் தோஹா நகரங்கள் சனிக்கிழமை அன்று முதலிடத்தில் அதிக வெப்பநிலையை பதிவு செய்தன
காலநிலை மற்றும் வானிலை விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற நோர்வே நேரம் மற்றும் தேதி வலைத்தளத்தின்படி, குவைத் மற்றும் தோஹா 48 °C வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
ரியாத் 45 மற்றும் பாக்தாத் 42 °C பதிவாகியிருந்தாலும், அப்தாலி மற்றும் ஜஹ்ராவில் வெப்பநிலை 50 ° C ஐ எட்டியதாக வானிலை ஆய்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.