Ads Area

அபாயா ஆடையுடன் வந்த ஆசிரியைக்கு எதிர்ப்பு வெளியிட்ட சண்முகா மகளீர் கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிராக கிண்ணியா வலய அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

முஸ்லிம் கலாசார - அபாயா ஆடை அணிந்து பாடசாலைக்கு வந்த ஆசிரியை பஹ்மிதாவுக்கு எதிராக அபாயா அணிந்து பாடசாலைக்கு வர வேண்டாமென நேற்று திருகோணமலை ஷண்முகா வித்தியாலய அதிபர்கள் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொண்ட இனவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று கிண்ணியாவில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே இதுவாகும்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe