Ads Area

விலையேற்றங்களை தாங்க முடியாமல் நாட்டு மக்கள் கிளர்ச்சிக்கு தயாராகி வருகின்றனர் - மைத்திரி எச்சரிகை.

நேற்றிரவு எரிபொருள் விலையேற்றத்துடன், நாடு மற்றுமொரு பேரழிவை எதிர்கொண்டுள்ளது. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாமல் மக்கள் கிளர்ச்சிக்குத் தயாராகி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe