Ads Area

சிறுநீரகங்கள் செயலிழந்தவருக்காக உடனடி உதவி தேவை

ஆதம்பாவா ஹிலூர் ரிஸ்னி என்ற 36 வயதுடைய ஒரு பெண் குழந்தையின் தந்தையான இவர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகவும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார். இவர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்.
சிறுநீரக வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது அதற்கு பெரும் தொகையான நிதி தேவைப்படுகின்றது தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்ட இவர் தொழில்கள் செய்ய முடியாமலும் இந்த சத்திர சிகிச்சையை செய்ய நிதி வசதிகள் இல்லாமலும் காணப்படுகின்றார் .இவரின் இந்த நிர்க்கதியான நிலமையைக் கருத்திற்கொண்டு அல்லாஹ்வுக்காக கருணை உள்ளம் படைத்தவர்களிடமிருந்து இவரது சத்திர சிகிச்சை செய்வற்கான உதவியை வேண்டி நிற்கின்றார் அதனால் உங்களால் முடிந்ததை இவருக்கு உதவவும். நன்றி
உங்களின் வசதிக்காக பல முறைகளில் நீங்கள் இந்த உதவியை செய்ய முடியும். நேரடியாக வங்கியிலோ அல்லது கீழேயுள்ள இணையத்தள மூலமாகவோ இதை நீங்கள் செய்யலாம் வங்கி கணக்கு விபரம் NAME : A B H RIZNI BANK: HATTON NATIONAL BANK BRANCH: SAMMANTHURAI ACCOUNT NUMBER : 2220 2009 6256 தொலைபேசி இலக்கம் : 076 614 7824
இவருடைய இந்த சிறுநீரக சத்திர சிகிச்சை தொடர்பான ஆதாரங்களும் அதை உறுதிப்படுத்தும் வைத்திய சாலைகளின் பத்திரங்களும் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் அத்தாட்சிப் பத்திரமும் உங்கள் பார்வைக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe