Ads Area

சவூதியில் 1000 தாதியர் பணி வெற்றிடம் – இலங்கையில் இடம்பெற்ற தாதியர்களுக்கான நேர்முக தேர்வு.



சவூதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது


இந்த நேர்முக தேர்வு நிகழ்வானது திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட்டின் ஏற்பாட்டில்  இடம்பெற்றது .


இதன் முதல் கட்டமாக, அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த தாதியர் பட்டம் பெற்ற பல விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் ஆயிரம் தாதியர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்யவதற்காக தாதியர் டிப்ளோமாவினை பூர்த்திசெய்தோர் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe