சவுதி அரேபியா யம்பு ( Yanbu) பிரதேசத்தில் பிரமாண்டமான முறையில் மலர்த் திருவிழா இடம்பெற்று வருகின்றது. மலர்த் திருவிழாவைக் காண குடிமக்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் என பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெப்ரவரி 15ம் திகதி முதல் இடம்பெற்று வரும் இவ் மலர் திருவிழா இம்மாதம் மார்ச் 09ம் திகதியோடு நிறைவுக்கு வருகின்றது.