Ads Area

நாட்டில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.201,300.00 ஆக உயர்வு.

நாட்டின் தங்க விற்பனை நிலவரப்படி, இன்று(16) 24 கரட் தங்கம் 201,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


22 கரட் தங்கம் .184,550 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


இன்று தங்கத்தின் விலை விபரம்,


24 கரட் 1 கிராம் – ரூ.25,160.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.201,300.00

22 கரட் 1 கிராம் – ரூ.23,750.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.184,550.00

21 கரட் 1 கிராம் – ரூ.21,020.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.176,150.00




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe