Ads Area

இலங்கையில் 24 கரட், 22 கரட் மற்றும் 21 கரட் தங்க விலைகள் அதிகரிப்பு - விலை விபரம் உள்ளே.

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று புதன்கிழமை  (03) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 686,320 ரூபாவாக அதிகரித்துள்ளது.


இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,210 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,700 ரூபாவாகவும், 


22 கரட் 1 கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,550 ரூபாவாகவும், 


21 கரட் 1 கிராம் தங்கம் 21,190 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 169,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe