🔹 அம்பாறை மாவட்டம் உட்பட இலங்கையில் உள்ள முக்கிய விமானப்படைத் தளங்களில் காணப்படும் தொழில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.
🗓️ திகதி: 29.09.2025 (திங்கட்கிழமை)
⏰ நேரம் : காலை 09.30 மணிமுதல்
📍 இடம் : சம்மாந்துறை பிரதேச செயலகம்.
தேவையான தகைமைகள்:
- வயது: 18 முதல் 22 வரை
- பாலினம்: 👨🦰👩🦰 ஆண் & பெண் இருபாலாரும் (பெண்களுக்கு முன்னுரிமை)
- கல்வித் தகைமை: க. பொ. த. சா/ தரம் மற்றும் அதற்கு மேல் ⬆️
ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் இந்நேர்முகத் தேர்வில் பங்குபற்றி இலங்கை விமானப்படையில் காணப்படும் பொருத்தமான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
📞 மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்: மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்-0775858636
👔 பிரதேச செயலாளர்,
🏢 பிரதேச செயலகம், சம்மாந்துறை.

