சம்மாந்துறையில் நிவாரண சேகரிப்பு 🤝
சம்மாந்துறை மக்களின் உதவும் கரம்
சம்மாந்துறை Aliyaminas சனலிங் சென்டர் - சம்மாந்துறை முன்பாக!!!
எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு, சம்மாந்துறை சமூகத்தின் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளோம். உங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் சம்மாந்துறை இலங்கை வங்கி முன்பாக கொண்டு வந்து இந்த மனிதாபிமான பணியில் ஒத்துழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒற்றுமையே நமது பலம் 🇱🇰❤️
மேலதிக தொடர்புகளுக்கு:- 0779902767, 0773328780, 0760104567, 0777138469, 0772799929
தகவல் - சம்மாந்துறை TREND

