பௌஸ் மாவத்தை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கும், சம்மாந்துறையில் வேறு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கும் உங்களது வீட்டுப் பாவனைக்குத் தேவையான சகலவிதமான பொருட்களையும் இவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
01. வீட்டுக்குத் தேவையான பிளாஸ்டிக் பொருட்கள்.
02. நறுமண வகைள்.
03. பிளாஸ்டிக் பூச்சாடிகள்.
04. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள்.
05. இலத்திரனியல் உபகரணங்கள்.
06. விளையாட்டு உபகரணங்கள்.
07. அலுமினியப் பாத்திரங்கள்.
08. குழந்தைகளுக்கான ஆடைகள்.
09. அழகுசாதனப் பொருட்கள்.
10. சவர்க்கார வகைகள்.