Ads Area

சம்மாந்துறையில் ஆரிப் பேபி சுப்பர் மார்ட் மற்றும் பஸ் புக்கின் சென்டர்.


நமது சம்மாந்துறையின் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன் கருதி அவர்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள வழி செய்துள்ளார்கள் ஆரிப் பேபி சுப்பர் மார்ட் யினர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொருட்களையோ, குழந்தைகளுக்கான பொருட்களையோ நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் உங்கள் நேரங்களை வீண் விரயம் செய்யாமல் தொலைபேசி வாயிலாக ஓடர் செய்தால் போதும் உங்கள் பொருட்கள் தயாராகவிருக்கும்.
1. பேபி சொக்ஸ்
2. பேபி சட்டை
3. பேபி தொப்பி
4. முன் பிளந்த சோட்டி
5. பல் துணி
6. பப்ளின் துணி 
7. றப்பர் சீட்
8. குழந்தைகளுக்கான பால்மா வகைகள்
9. குழந்தைகளுக்கான துணி வகைகள்
10. குழந்தைகளுக்கான கிறீம் மற்றும் பவுடர் வகைகள்
போன்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்குமான அனைத்துப் பொருட்களையும் இவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் ஆரிப் பேபி சுப்பர் மார்ட் யினர் குளிரூட்டப் பட்ட கொழும்பு பஸ் புக்கின் சேவையினையும் வழங்குகின்றார்கள், மெத்தைப் படுக்கை கொண்ட இருக்கைள், மற்றும் சாதாரண இருக்கைகள் என உங்கள் பயணத்தை அலாதியாக்கும் வகையில் சீட்களை புக் செய்து கொள்ளும் சேவையினையும் வழங்குகின்றார்கள்.
அனைத்து விதமான தொடர்புகளுக்கும்.
இல - 1/1 A 
அம்பாறை வீதி,
சம்மாந்துறை
தொலைபேசி - 0771522808
(சம்மாந்துறை யமஹா மோட்டர் சைக்கிள் காட்சியறைக்கு அருகாமையில்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe