Ads Area

சம்மாந்துறை Green way college இல் சிங்கள மொழி வகுப்புக்கள்.


சிங்களத்தில் தங்குதடையின்றி சரளமாக பேச ஆசைப்படுகின்றீர்களா..??? சிங்களத்தில் எழுத வாசிக்க ஆசைப்படுகின்றீர்களா..??? அம்பாறை மற்றும் தலைநகரப் பிரதேசங்களில் சிங்களம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றீர்களா...??? கவலைப் பட வேண்டாம் சிங்களம் என்பது ஆங்கிலம், தமிழ் போன்று வெறும் மொழியே தவிர அறிவு கிடையாது. அதனை கற்பது மிக இலகுவான விடயமே தவிர தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் விடயம் அல்ல.
அத்தகைய சிங்கள கற்கைநெறியினை சம்மாந்துறை Green way college இனர் நடாத்த முன்வந்துள்ளனர் அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களது சிங்கள மொழிப் பிரச்சினையை நிபர்த்தி செய்யலாம்.
பல்லின சமூகத்தைக் கொண்ட எமது நாட்டில் அரச தனியார் துறைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இரண்டாம் மொழியாக சிங்களம் தெரிந்திருப்பது அத்தியாவசியமாகும். பதவியுயர்வுகளையும், பரீட்சைகளையும் இலக்கு வைத்து மாத்திரம் சிங்கள மொழியை கற்று இடைநடுவில் கைவிட்டுச் செல்வது எல்லோருக்கும் பழக்கமான வழக்கமாயிற்று அவ்வாறு இல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான சிங்கள மொழியை கற்று உங்களது தொழில்வாய்ப்புக்களையும் பெற்று நீங்கள் சிறப்புற வேண்டும்.
தற்போது சம்மாந்துறையில் முதன்முறையாக சிங்கள கற்கைநெறிகளுக்கு Green way college யினர் விண்ணப்பங்கள் கோருகின்றனர், குறிப்பிட்ட அளவானவர்கள்தான் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதனால் முன்கூட்டி உங்களது பதிவுகளை மேற் கொள்ளலாம்.
சகலவிதமான தொடர்புகளுக்கும்
ஏ.எல்.எம் ஜாபீர் - (Dip.in.Teh - BA (Hon)
தொலைபேசி - 0776354402 / 0776578212
sinhala classes in sammanthurai
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe