Oxford College of Engineering Applied Studies (OCEAS) கல்லுாரியில் கட்டார் நாட்டு டிசெம்பர் மாத பயணத்துக்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டார் உட்பட வளைகுடா நாடுகளில் மிகச் சிறந்த வேலை வாய்ப்புக்களைப் பெறக் கூடிய பயிற்சி நெறிகளை கொழும்பு, கண்டி என்று அலைந்து திரிந்து கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லாதவாறு தற்போது அத்தனை கற்கை நெறிகளும் சாய்ந்தமருது மற்றும் மருதமுனைகளில் OCEAS கல்லுாரி மூலமாக கற்றுக் வழிசமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது டிசெம்பர் மாத பயணத்துக்கான பயிற்சிநெறிகளாக கீழ் கானும் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
01. Auto Cad 2D and 3D
02. MEP Drafting (Auto cad study free)
03. MEP Quantity Surveying - 100% Work Practical study.
04. Civil Quantity Surveying - 100% Work Practical Study.
மேலதிக விபரங்களுக்கும், சகல விதமான தொடர்புளுக்கும்,
இல - 15, பிரதான வீதி, சாய்ந்தமருது - இல 337 பிரதான வீதி மருதமுனை.
தொலைபேசி - 0779423064 - 0759423064