"ACMC" கட்சி = வேண்டாம் வேண்டாம்.
"SLFP " கட்சி = வேண்டாம் வேண்டாம்.
"JVP " கட்சி = வேண்டாம் வேண்டாம்.
"SLMC" கட்சி = வேண்டாம் வேண்டாம்."மயில்" சின்னம் = வேண்டாம் வேண்டாம்.
"யானை" சின்னம் = வேண்டாம் வேண்டாம்.
"கை" சின்னம் = வேண்டாம் வேண்டாம்.
"தாமரை மொட்டு" = வேண்டாம் வேண்டாம்.
"மணி" சின்னம் = வேண்டாம் வேண்டாம்.
என்ற கோஷமிட்டு சம்மாந்துறை மலையடிக் கிராமம் - 03 இல் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தங்களது பிரதேசத்தின் தேவைகளை முன்வைத்து பிரகடணம் ஒன்றை நேற்று செய்திருந்தார்கள்.
ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ஜலீல் ஜீ தலைமையில் இந் நிகழ்வு நேற்று 2018-01-29 இடம் பெற்றது.
மேலதிக விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்.