Ads Area

மஜீட்புர பாடசாலையில் இடம்பெற்ற தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா.

தரம் - 01 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா மஜீட்புர வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் தரம் -1 க்கு புதிதான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.

தகவலுக்கு நன்றி - நமது மஜீட்புர நலன் விரும்பி.  







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe