சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மஜிட்புரம் எனும் ஊரில் இன்று மாலை வேளையில் இடம்பெற்ற"மினி சூறாவளி" காரணமாக பள்ளிவாசல் உட்பட நாற்பதுக்கு மேற்பட்ட வீடுகள்,கடை என்பன பாதிக்கப்பட்டுள்ளன இதற்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமுகமாக தவிசாளரின் பணிப்புரைக்கமைய பிரதேச சபையின் உறுப்பினர் AMM.றியாஸ் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுகின்றார்.