சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் இன்று 28.06.2018 விசேட தேவையுடைய மாணவர்களுக்காண விளையாட்டுப் போட்டி இடம்பெறுகிறது.
இந்த நிகழ்வுக்கு சம்மாந்துறையின் இரு மக்கள் பிரதிநிதிகளான, கௌர எம்.ஐ.ம் இஸ்மாயில் அவர்களும், கௌரவ திரு. இஸ்மாயில் அவர்களும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
விசேட தேவையுடைய மாணவர்களின் இவ் விளையாட்டுப் நிகழ்வுக்கு உங்களை அனைவரையும் பாடசாலை பழைய மாணவர் சங்கம் அன்போடு அழைக்கின்றது..