சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய தரம் 06 இல் கற்கும் மாணவி A.G.றீஸ்மா தஹானி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம் மாணவி எதிர்வரும் ( 30.06.2018) சனிக்கிழமை தேசிய மட்டத்தில் இடம் பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.