நோன்பு பெருநாளைக் கொண்டாடும் எனது அன்பான உறவுகளுக்கு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
Makkal Nanban Ansar16.6.18
இன்று நோன்பு பெருநாளைக் கொண்டாடும் ,வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள எனது அனைத்து உறவுகளுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள் கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் தெரிவித்துள்ளார்.