நௌசாட் அபாப்.
சுகாதார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார் சம்மாந்துறையைச் சேர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஹமட் இஸ்மாயில் அவர்கள்.
கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஹமட் இஸ்மாயில் அவர்கள் விரைவில் தனது கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார்.