சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள கல்லரிச்சல் நூலகத்திற்கு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி நூல்களை முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சுபைர் கல்லரிச்சல் நூலகத்தின் பொறுப்பாளர் எஸ்.ஏ.எம்.நெஷாடிடம் கையளித்தார்.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், நூலக ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.