வவுனியா அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட ஹனீபா பற்றி சில தகவல் துளிகள்.
01. எம்.ஐ.ஹனிபா (G.A) செல்லப் பெயர் பாறுக்.
02. பிறப்பு சம்மாந்துறை, முன்னாள் எம்பி எம்.அப்துல் மஜிட் (MP) மற்றும் தவிசாளர் ஏ.எம்.எம்.நெளஷாத் அவர்களின் வீட்டுக்கு அருகில் பிறந்தவர்.
04. விடுமுறை தினங்களில் சம்மாந்துறையில் நீங்கள் இவரை கண்டால் இவரா அவர் என கேட்பீர்கள் அந்தளவு மிகவும் எளிமையான சுபாவம்.
03. சாதாரண குடும்பத்தில் ஆறு பெண்களின் நடுவே பிறந்த ஆளுமை சிங்கம்.
05. ஆடம்பரத்தை விரும்பாதவர்.
07. 1999ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையினுள் உள்வாங்கப்பட்டார்.
06. முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர்.
08. நிந்தவூரில் உதவி பிரதேச செயலாளராகவும், பின்னர் பிரதேச செயலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
12. மிகவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் நிருவாகம் செய்வதில் ஹனீபா வல்லவர்.