முஹம்மத் நுஸ்கி தமீம்.
சம்மாந்துறை iifas (ஐபாஸ்) அமைப்பினால் சம்மாந்துறை மத்திய கல்லூரியில் (central college). தொடர் இஸ்லாமிய பயிற்சி முகாம் A/L மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இப் பயிற்சி முகாமில் அகீதா, பிக்ஹு, ஹதீஸ், அகீதாவுக்கும் பிக்ஹு வுக்கும் இடையிலான வித்தியாசம், சம்மாந்துறை யில் வழிகெட்ட ஷீஆ மதத்தின் ஊடுருவல், போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடங்களாக விரிவுரைகள் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
இப் பயிற்சி முகாமில் விரிவுரையாளர்களாக M.A. நயீமுல்லாஹ் (தப்லீகி, PHD(Reading) ,visiting lecture (riyad university,soudi Arabia). M.சாஜுதீன் (sahwi,RIyali,BA,MA(Reading). T.M.NUSKY(SAHWI, Student,university of madina,Soudi Arabia). ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நடாத்தினார்கள்.