ஆனாந்தாக் கல்லுாரியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற அறிவிப்பாளர்கள் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்கள் முதல் இடங்களைப் பிடித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் தேசியமட்ட அறிவிப்பாளர் போட்டியில்
1. CMU.தாரிக் முகம்மத் -(கணிதப்பிரிவு - தரம் 13) முதல் இடம்
2. AM. இன்சாப் (கலைப்பிரிவு - தரம் 12) முதல் இடம்
3. TM.அப்றாஸ் - தரம் - 10 -முதல் இடம்
4. றுசைகா தரம் - 10- 2ஆம் இடம்
5. இஸாபா தரம் - 10 - 3ஆம் இடம்
நன்றி - சம்மாந்துறை தேசிய பாடசாலை





