Ads Area

சம்மாந்துறை தேசிய பாடசாலை விவசாயப் பண்ணையில் இடம் பெற்ற அறுவடை நிகழ்வு.

நஞ்சற்ற உணவு உற்பத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக சம்மாந்துறை தேசிய பாடசாலையின் விவசாயப் பண்ணையில் அதிபர் திரு இஸ்மாயீல் தலைமையில் அண்மையில் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

சோளம், வெண்டிக்காய், கத்தரிக்காய் போன்றன சம்மாந்துறை தேசிய பாடசாலையின் விவசாயப் பண்ணையில் இருந்து அறுவடை செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 

இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் ULA. மஜீட் அவர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவரும் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி - சம்மாந்துறை தேசிய பாடசாலை.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe