ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் நவம்பர் மாத அமர்வு நேற்று (20) சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார,விளையாட்டு கட்டிட தொகுதியில் நடைபெற்றது பிரதம விருந்தினராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாத் கலந்து சிறப்பித்தார்.