(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
2019 ஆம் ஆண்டுக்கான அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பாடநெறிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்கள் கோரலாம்.
20 பாடநெறிகளுக்கு தமிழ் - சிங்கள மொழியால் இவ்விண்ணப்பர்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரரிகளிலிருந்து தங்கள் தகைமைகளையும் திறன்களையும் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தெரிவு செய்யப்பட்டு, கற்கை நெறிக்காக மாணவர்கள் சேர்த்துக்கொள்வார்.
ஒரு 4 தாளில் விண்ணப்படிவத்தை தயாரித்து 2018.12.03 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்ப கல்லூரி அல்லது தொழில்நுட்ப கல்லூரி பணிப்பாளர் அல்லது அதிபருக்கு கிடைக்கும் வகையில் பதிவு பதிவு செய்திட வேண்டும்.
மேலதிக விவரங்கள் தெரிந்து நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வற்றும் பத்திரிகைப் பார்க்கவும். அல்லது www.dtet.gov.lk என்ற இணையத்தளம் மூலம் இது தொடர்பான தகவல்களை பெறலாம், அத்துடன், விண்ணப்பப்படிவங்களை அவ்வினத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்கலாம்.