Ads Area

நாளை மஜீட்புரத்தில் கோலாகலமாக திறக்கப்படவுள்ளது "Royal City Center"

மஜீட்புர கிராமத்தில் நாளை (2018-11-23)  வெள்ளிக் கிழமை பிற்பகல் 4 மணியளவில் இலக்கம் 98B, மஜீட்புரம், மல்வத்தை எனும் விலாசத்தில் புதிதாக உதயமாகவிருக்கிறது "Royal City Center".

இத் திறப்பு விழாவுக்கு அனைவரையும் அன்புடம் அழைக்கின்றார்கள் Royal City Center நிறுவனத்தார்.

சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட அழகிய விவசாயக் கிராமமான மஜீட்புரமானது அடிப்படைத் தேவைகளில் பின்தங்கிக் காணப்படும் ஒரு கிராமமாகும், இக் கிராமத்தில் சில அத்தியாவசிப் பொருட்களை, சேவைகளைப் பெற்றுக் கொள்ள 13 கிலோமீட்டர் தாண்டி சம்மாந்துறைக்குத்தான் செல்ல வேண்டிய நிலையில் அப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருகின்றனர் சாதாரணமாக ஒரு போட்டோக் கொப்பியோ, பிரிண்டிங்கோ செய்வதற்கு கூட சம்மாந்துறைக்கே செல்ல வேண்டிய நிலை.

இதனைக் கருத்திற் கொண்டு  Royal City Center எனும் வர்த்தக நிலையத்தினை ஆரம்பித்துள்ளார் சகோதரர் றசூல் அவர்கள் இனிமேல் மஜீட்புர, மல்வத்தை மக்களே உங்களது,

01. பிரிண்டிங் வேலைகள்
02. போட்டோக் கொப்பி வேலைகள்
03. டைப் செட்டிங் வேலைகள்
04. புத்தக பைண்டிங் வேலைகள்
05. லெமினேட்டிங் வேலைகள்

போன்றவற்றினை Royal City Center இணை அனுகிப் பெற்றுக் கொள்வதோடு, உங்களது தேவையான அத்தியாவசிப் பொருட்களான,

01. தொலைபேசி உதிரிப் பாகங்கள்
02. தொலைபேசி ரீச்சார்ஜ் காட்டுகள்
03. சிம் காட்டுகள்
04. இனிப்பு வகைகள்
05. பரிசுப் பொருட்கள்
06. பாடசாலை உபகரணங்கள்
07. அழகுசாதனப் பொருட்கள்

போன்றவற்றினையும் Royal City Center இல் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு

A. பாரிஸ்,
இல - 98B, மஜீட்புரம்
மல்வத்தை - 03
தொலைபேசி - 0762936367 - 0775630104





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe