கல்முனையில் மீண்டும் மீன் மழை, அதிகளவான பாறைக்குட்டி மீன்கள் பிடிபட்டன.
Makkal Nanban Ansar22.11.18
முஹமட் காமில்.
கடந்த 20ம் திகதி கல்முனையின் பாரிய அளவிலான பாறைக்குட்டி மீன்கள் பிடிபட்டது போன்று இன்றும் அதிகளவான பாறைக்குட்டி வகை மீன்கள் அதே இடத்தில் பிடிபட்டுள்ளதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.